tag:blogger.com,1999:blog-661577585881314097.post6375274139788921095..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: இசை ராட்சஷன் - Iசார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-88077899082778989562014-12-16T06:56:45.612-08:002014-12-16T06:56:45.612-08:00சார் நான் கவனிக்கவில்லை . துளசி என்ற பெயர் பொதுவான...சார் நான் கவனிக்கவில்லை . துளசி என்ற பெயர் பொதுவானதே . இரு பாலினருக்கும் இந்தப் பெயர் வைப்பார்கள். அதனால் சிறு குழப்பம். எனது பெயர் பெண்ணுக்கும் வைக்கப்பட்டிருக்கிறது . தெரியுமா? எனது பெயரில் ஒரு கன்னியாஸ்திரியை சந்தித்திருக்கிறேன். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-9199868847495099842014-12-16T03:21:27.291-08:002014-12-16T03:21:27.291-08:00சார்லஸ்
அவங்க துளசி ‘சார்’ இல்லை ... மீண்டும் வாசி...சார்லஸ்
அவங்க துளசி ‘சார்’ இல்லை ... மீண்டும் வாசித்துப் பாருங்கள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-12921555147707247582014-12-15T09:13:12.848-08:002014-12-15T09:13:12.848-08:00துளசி சார்
உங்கள் ' துளசி தளமும...துளசி சார்

உங்கள் ' துளசி தளமும் ' அருமையான தளம் . நான் அடிக்கடி வாசித்திருக்கிறேன் . உங்களைப் போன்ற நல்ல பதிவர்கள் வருகை எனக்குப் பெருமை . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-44177692590775785612014-12-15T09:05:41.199-08:002014-12-15T09:05:41.199-08:00வாங்க துளசி கோபால்
முதல் முறை வருகை . நன்றி. தரு...வாங்க துளசி கோபால்

முதல் முறை வருகை . நன்றி. தருமி சாருக்கு உங்களைப் போல நிறைய நல்ல வாசகர்கள் இருப்பார்கள். அவர் தளம் மூலம் என் தளமும் வெளியில் தெரிந்தது. தொடர்ந்து வாருங்கள். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-19012331922420799332014-11-27T11:56:56.763-08:002014-11-27T11:56:56.763-08:00உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
சிறுவயது நி...உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

சிறுவயது நினைவலைகள் அநேகமாக நம் அனைவருக்கும் (ஒரு தலைமுறைக்கு முந்தியவர்கள்) இதுபோலவே ஆட்டமும் பாட்டமுமாகத்தான் இருந்திருக்கும்.

இப்போதுள்ள குழந்தைகள்.... பாவம்:(

தருமியின் பதிவிலிருந்து இங்கு வந்தேன்.

இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-45978264004394936982014-11-07T09:35:18.202-08:002014-11-07T09:35:18.202-08:00அண்ணே, அப்போ உங்க வயசு 100+ இருக்குமா?அண்ணே, அப்போ உங்க வயசு 100+ இருக்குமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-7443925626823732022014-11-06T09:19:17.156-08:002014-11-06T09:19:17.156-08:00ஹலோ அருள்ஜீவா
அந்த ஜங் சக் சத்த...ஹலோ அருள்ஜீவா

அந்த ஜங் சக் சத்தம் ' ஜால்ரா ' சத்தமாம் ! இளையராஜாவிற்கு ரசிகர் இருந்தால் எனக்கு ஜால்ரா என்றால் எம்.எஸ்.வி யை புகழ்ந்தோ அல்லது அவருக்குப் பிடித்தவர் பற்றி புகழ்ந்தோ யாராவது பேசினால் அதே ஜங் சக் சத்தம் வராதா? 'சிஞ்சா' என்று சொல்வார்கள் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-73214591348767498512014-11-06T08:54:46.087-08:002014-11-06T08:54:46.087-08:00காரிகன் அவர்களுக்கு , ...காரிகன் அவர்களுக்கு , அந்த ஜங் சக் சத்தம் இசையின் ஓர் அங்கமாக இருப்பதை இசையறிவுப்பிம்பமாய் பிரதிபலித்துக் கொண்டிருப்பவருக்குப் புரியவில்லையோ!Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-80214281757619864212014-11-04T06:53:27.432-08:002014-11-04T06:53:27.432-08:00அருள் ஜீவா அவர்களுக்கு,
அது என்ன சத்தம் ஜங் சக்...அருள் ஜீவா அவர்களுக்கு,

அது என்ன சத்தம் ஜங் சக்?காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-2987966640055676702014-11-03T23:26:12.357-08:002014-11-03T23:26:12.357-08:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/06282532719480461048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-42982290388971034852014-10-30T07:11:32.879-07:002014-10-30T07:11:32.879-07:00நல்ல பதில்நல்ல பதில்Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-62253724325220934042014-10-30T06:41:56.658-07:002014-10-30T06:41:56.658-07:00குமார் சார்
உங்களின் முதல் வரு...குமார் சார்

உங்களின் முதல் வருகை . நன்றி . கலகம் யார் வேண்டுமென்றாலும் செய்துவிட்டு போகட்டுமே ! அதற்காக கலங்கவா போகிறோம் ? மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லுவோம் . தர்க்கத்திற்கு வந்தால் தயாராக இருக்க வேண்டியதுதான் . நன்றாக பாருங்கள் . 92 க்கு வந்தவர்களைவிட 56 இல் 66 இல் இருப்பவர்களே அதிகமாய் தர்க்கம் செய்பவர்கள் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-34201125955733043232014-10-29T03:57:49.486-07:002014-10-29T03:57:49.486-07:00சார்லஸ் அவர்களே,
உங்களது முதல் பதிவு இன்னும் நெறை...சார்லஸ் அவர்களே,

உங்களது முதல் பதிவு இன்னும் நெறைய பதிவை எதிர்பார்க்க வைக்கிறது. இடையில் வரும் சில கலகங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாம். அவர்கள் 1976 இருந்து 1992 நேரடியாக வந்தவர்கள். VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-52307383081480452172014-10-29T03:53:26.112-07:002014-10-29T03:53:26.112-07:00எனக்குப் பிடித்ததைத்தானே நான் எழுத முடியும்' எ...எனக்குப் பிடித்ததைத்தானே நான் எழுத முடியும்' என்று நீங்கள் எழுதப்போகும் விஷயத்திற்கான ஆலாபனைக்கும் நீங்களே பதியமும் போட்டுவிட்டீர்கள். நல்லது. ஒவ்வொருவருக்கும் 'தனிப்பட்ட முறையில் பிடித்தது' பொதுவான இடத்தில் வைக்கப்படும் விஷயமாகிவிடாது. அது சில 'தனிப்பட்டவர்களுக்குப் பிடித்தது' என்பதாக மட்டுமே அமையும் என்பதைத்தான் நான் திரும்பத் திரும்ப என்னுடைய தளத்தில் தெரியப்படுத்திவருகிறேன்.//

காரிகனுக்கு இணையானவர். இந்த கருத்து உங்கள் இருவருக்கும் பொருந்தாது நீங்கள் நினைத்துகொண்டு எழுதுவதை நாங்கள் என்னவென்று சொல்வது. சொல்வது சுலபம். செயல் கடினம் என்பது போல் உள்ளது உங்கள் பதிவு. நீங்களும் உங்கள் ப்ளாக்கில் இதனை follow பண்ண வேண்டும்.
VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-55350419108891103162014-10-29T03:49:24.195-07:002014-10-29T03:49:24.195-07:00திரு. காரிகனுக்கு இசைஞானி பற்றி யாராவது தங்களது பத...திரு. காரிகனுக்கு இசைஞானி பற்றி யாராவது தங்களது பதிவு இட்டால், உள்ளதை சொல்ல விட மாட்டார். அவரது பதிவில் போய் எழுதினால், எனது கருத்தை தான் எழுதுகிறேன் என்று சொல்லுவர். இவருக்கு இசைஞானி பத்தி எழுதினாலே கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கும் போல.
VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-11120268449296617292014-10-20T10:14:46.756-07:002014-10-20T10:14:46.756-07:00தருமி சார்
அந்த 'சார்லஸ்...தருமி சார்

அந்த 'சார்லஸ்' ஒருவேளை இப்படிச் சொல்லி இருப்பாரோ!? ...I like S.P.B but I love Jesudoss. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-24756316479157157162014-10-20T00:54:36.758-07:002014-10-20T00:54:36.758-07:00’அந்த’ சார்லஸ் சொன்னதை கொஞ்சம் மாற்றிச் சொல்லி விட...’அந்த’ சார்லஸ் சொன்னதை கொஞ்சம் மாற்றிச் சொல்லி விட்டேன்; - I admire S.P.B. but i adore jesudossதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-44734702060668093732014-10-19T22:47:42.222-07:002014-10-19T22:47:42.222-07:00//...என் பதிவிற்கு வந்ததை....// .
ராஷசன் என்னை உங... //...என் பதிவிற்கு வந்ததை....// .

ராஷசன் என்னை உங்களிடம் இழுத்து வந்து விட்டார்

//உங்களின் பதிவுகளையும் நான் ஆர்வமாக படிப்பதுண்டு//

நன்றி. another silent spectator.

நீங்கள் எனக்குத் தெரிந்த “அந்த” சார்லஸ்தானா என்று ஒரு சந்தேகம்!!!
பாட்டு பாடுகிறீர்கள்; ”அந்த” சார்லஸ் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் ‘I love S.P.B. But I admire jesudoss' என்றார். அவர் தானோ நீங்கள் என்று ஒரு ஐயம்!
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-3024364056181928792014-10-19T22:43:03.299-07:002014-10-19T22:43:03.299-07:00//ஹலோ ஜெஸ்ஸிகா
வெல்கம் . ஏதாவது கருத்து சொல்லி இ...//ஹலோ ஜெஸ்ஸிகா

வெல்கம் . ஏதாவது கருத்து சொல்லி இருக்கலாம் . ஒன்றும் சொல்லாமல் உன் பதிவைப் பார்க்க வைக்க செய்த தந்திரமா!//

அப்பதிவு என் பேத்தியின் ;பதிவு. தவறுதலாக அவள் பெயரிலிருந்து உங்களுக்குப் பின்னூட்டமிட்டேன். அதனால் நீக்கி விட்டேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-26505165504426924902014-10-19T08:58:37.397-07:002014-10-19T08:58:37.397-07:00ஹலோ அனானிமஸ்
நீங்கள் யாரோ ...ஹலோ அனானிமஸ்

நீங்கள் யாரோ . ஆனால் என் கருத்தோடு ஒத்துப் போகும் ரசனையுள்ளவர் என்பது தெரிகிறது . தொடர்ந்து வாருங்கள் . நன்றி.சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-46464859184592433802014-10-10T21:07:02.160-07:002014-10-10T21:07:02.160-07:00சார்லஸ் அவர்களே. ...சார்லஸ் அவர்களே. உங்கள் இசை இராட்சசன் மிக அருமை. பலரின் உள்ளம் கவர்ந்த இசைஞானியின். இசையமுத்த்தை உலகறிய உங்கள் பதிவை தொடர எனது வாழ்த்துக்கள் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-41806321230640434642014-10-09T09:46:36.282-07:002014-10-09T09:46:36.282-07:00ஹலோ ஜெஸ்ஸிகா
வெல...ஹலோ ஜெஸ்ஸிகா

வெல்கம் . ஏதாவது கருத்து சொல்லி இருக்கலாம் . ஒன்றும் சொல்லாமல் உன் பதிவைப் பார்க்க வைக்க செய்த தந்திரமா!
சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-40959178993704794612014-10-09T07:29:33.703-07:002014-10-09T07:29:33.703-07:00சேகர் அவர்களே
நீங்க...சேகர் அவர்களே

நீங்களும் வந்திட்டீங்களா !? வெல்கம். கலகம் செய்தாலும் எங்கள் கழகம் மென்மேலும் வளரும் . கழகக் கண்மணிகள் யாரும் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை போலும் ! பார்த்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் உங்கள் கலகத்தை ! காரிகன் கலகத் தலைவராக இருப்பாரே ! தொடர்ந்து வாருங்கள் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-47915747049187511062014-10-09T02:32:55.723-07:002014-10-09T02:32:55.723-07:00This comment has been removed by the author.moni a.k.a. jessicahttps://www.blogger.com/profile/09183917181287624230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-68745493439670080242014-10-09T01:56:38.536-07:002014-10-09T01:56:38.536-07:00கலகம் செய்ய ஒரு கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு! கலகம் செய்ய ஒரு கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு! sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.com