Tuesday 12 June 2012

தமிழ் வாழ்க

இழுத்துக் கொண்டு வா    -   இது தமிழ் வாக்கியம் 
சென்னை தமிழ் எப்படியெல்லாம் இதை காலப் போக்கில் மாற்றியுள்ளது என்று பாருங்கள் 
"இழுத்துக்கினு வா "
"இஷ்த்துக்கினு வா "
"ஈத்துக்கினு வா "
"இட்டுக்கினு வா "
"இட்னு வா "
"இட்டா "


ஒரு வலை தளத்தில்  வாசித்ததுதான் !

No comments:

Post a Comment

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்