இழுத்துக் கொண்டு வா - இது தமிழ் வாக்கியம்
சென்னை தமிழ் எப்படியெல்லாம் இதை காலப் போக்கில் மாற்றியுள்ளது என்று பாருங்கள்
"இழுத்துக்கினு வா "
"இஷ்த்துக்கினு வா "
"ஈத்துக்கினு வா "
"இட்டுக்கினு வா "
"இட்னு வா "
"இட்டா "
ஒரு வலை தளத்தில் வாசித்ததுதான் !