Monday, 11 June 2012

இதுவே ஆரம்பம்

ஓடி ஓடி தேடிக் கொள்ளும் 
ஆசை வேண்டும் 
காற்றில் கூட கற்றுக் கொள்ளும்
ஞானம் வேண்டும்
குழந்தையின் சிரிப்பிலும் 
புதிதாய் படிக்கும் 
தாகம் வேண்டும் 
அவனே கல்வியாளன் !

No comments:

Post a Comment

உங்கள் எண்ணப்பறவை இங்கு சிறகடிக்கட்டும்